விரைவில்
புதிய காபி கடை திறப்பு
எங்கள் அடுத்த கிளை விரைவில் திறக்கப்பட உள்ளது. இடமும் திறப்பு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.
திறப்பு செய்தி பெறநுரை பொங்கும் காபி முதல் சிறுதானிய மதிய உணவு வரை, நம் பாட்டி சமையலின் சுவையில்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.
முன்பு உண்டது நன்கு செரித்ததை அறிந்து, அதன் பிறகே உண்டால், உடலுக்கு மருந்து என்று தனியாக எதுவும் தேவையில்லை.
— திருக்குறள்
இயன்றளவு இயற்கை நோக்கி
சரியான உணவே உடலைக் காக்கும். அதனால் எங்கள் சமையலறையில் மூன்று விதிகள் மட்டுமே.
இயற்கை முறையில் விளைந்த தானியம், காய்கறி, பால்.
இயற்கைப் பொருட்கள் மட்டுமே. நிறமூட்டிகளோ செயற்கைப் பொருட்களோ எதுவும் சேர்ப்பதில்லை.
சமையலில் 100% இயற்கை (ஆர்கானிக்) பொருட்கள்.
4.51,541 Google மதிப்பீடுகள்
Their tea is definitely the highlight—consistently excellent and refreshing every time.Good healthy food here. Peaceful also. Very serene atmosphere. Good alternative veg foods with sirudhaniyam etc.Evening snacks ku pakkavana spot.. very affordable prices. And healthier menu options.புதுமனை புகுவிழா, பிறந்தநாள், வளைகாப்பு, காதுகுத்து என எல்லா வகை சிறு விழாக்களுக்கும் சமைத்து பரிமாறுகிறோம். மெனு முழுவதும் உங்கள் விருப்பப்படி.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லறத்தில் வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்றி உபசரிப்பதற்காகவே.
விரைவில்
எங்கள் அடுத்த கிளை விரைவில் திறக்கப்பட உள்ளது. இடமும் திறப்பு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.
திறப்பு செய்தி பெறஓட்டு கூரையும் மூங்கில் தட்டியும் கொண்ட எங்கள் கடைக்கு வந்து ஒரு காபி குடித்துப் போங்கள்.

சுவை, சேவை, சுத்தம், புதிய உணவு யோசனை — எதுவானாலும் சொல்லுங்கள். உங்கள் கருத்து நேரடியாக உரிமையாளருக்கு WhatsApp-ல் செல்லும்.